குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 74
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ ࣖ (الواقعة : ٥٦)
- fasabbiḥ
- فَسَبِّحْ
- So glorify
- ஆகவே, துதிப்பீராக!
- bi-is'mi
- بِٱسْمِ
- (the) name
- பெயரை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- the Most Great
- மகத்தான
Transliteration:
Fasabbih bismi Rabbikal 'azeem(QS. al-Wāqiʿah:74)
English Sahih International:
So exalt the name of your Lord, the Most Great. (QS. Al-Waqi'ah, Ayah ௭௪)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபியே!) மகத்தான உங்களது இறைவனின் பெயரைக் கொண்டு நீங்கள் (அவனை) புகழ்வீர்களாக! (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௪)
Jan Trust Foundation
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதிப்பீராக!