குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௩
Qur'an Surah Al-Waqi'ah Verse 73
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَۚ (الواقعة : ٥٦)
- naḥnu
- نَحْنُ
- We
- நாம்
- jaʿalnāhā
- جَعَلْنَٰهَا
- have made it
- அதை ஆக்கினோம்
- tadhkiratan
- تَذْكِرَةً
- a reminder
- ஒரு நினைவூட்டலாகவும்
- wamatāʿan
- وَمَتَٰعًا
- and a provision
- ஒரு பலனாகவும்
- lil'muq'wīna
- لِّلْمُقْوِينَ
- for the wayfarers in the desert
- பயணிகளுக்கு
Transliteration:
Nahnu ja'alnaahaa tazkira tanw wa mataa'al lilmuqween(QS. al-Wāqiʿah:73)
English Sahih International:
We have made it a reminder and provision for the travelers, (QS. Al-Waqi'ah, Ayah ௭௩)
Abdul Hameed Baqavi:
(நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) ஞாபகமூட்டும் பொருட்டும், வழிப் போக்கருக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதனை நாம்தாம் படைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௩)
Jan Trust Foundation
நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் அதை (-அந்த உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு ஒரு பலனாகவும் ஆக்கினோம்.