குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௨
Qur'an Surah Al-Waqi'ah Verse 72
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ءَاَنْتُمْ اَنْشَأْتُمْ شَجَرَتَهَآ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔوْنَ (الواقعة : ٥٦)
- a-antum anshatum
- ءَأَنتُمْ أَنشَأْتُمْ
- Is it you who produced
- நீங்கள் உருவாக்கினீர்களா?
- shajaratahā
- شَجَرَتَهَآ
- its tree
- அதன் மரத்தை
- am
- أَمْ
- or
- அல்லது
- naḥnu
- نَحْنُ
- We
- நாம்
- l-munshiūna
- ٱلْمُنشِـُٔونَ
- (are) the Producers?
- உருவாக்குகின்றோமா?
Transliteration:
'A-antum anshaatum shajaratahaaa am nahnul munshi'oon(QS. al-Wāqiʿah:72)
English Sahih International:
Is it you who produced its tree, or are We the producer? (QS. Al-Waqi'ah, Ayah ௭௨)
Abdul Hameed Baqavi:
அதன் விறகை நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௨)
Jan Trust Foundation
அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை) உருவாக்குகின்றோமா?