Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௧

Qur'an Surah Al-Waqi'ah Verse 71

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِيْ تُوْرُوْنَۗ (الواقعة : ٥٦)

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
Do you see
அறிவியுங்கள்!
l-nāra
ٱلنَّارَ
the Fire
நெருப்பைப் பற்றி
allatī
ٱلَّتِى
which
எது
tūrūna
تُورُونَ
you ignite?
தீ மூட்டுகின்றீர்கள்

Transliteration:

Afara'aytumun naaral latee tooroon (QS. al-Wāqiʿah:71)

English Sahih International:

And have you seen the fire that you ignite? (QS. Al-Waqi'ah, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (அடுப்பில்) மூட்டுகின்ற நெருப்பையும் கவனித்தீர்களா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௧)

Jan Trust Foundation

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!