குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௭௦
Qur'an Surah Al-Waqi'ah Verse 70
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَوْ نَشَاۤءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ (الواقعة : ٥٦)
- law nashāu
- لَوْ نَشَآءُ
- If We willed
- நாம் நாடினால்
- jaʿalnāhu
- جَعَلْنَٰهُ
- We (could) make it
- அதை ஆக்கிவிடுவோம்
- ujājan
- أُجَاجًا
- salty
- உப்பு நீராக
- falawlā tashkurūna
- فَلَوْلَا تَشْكُرُونَ
- then why are you not grateful? then why are you not grateful?
- நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Transliteration:
Law nashaaa'u ja'alnaahu ujaajan falaw laa tashkuroon(QS. al-Wāqiʿah:70)
English Sahih International:
If We willed, We could make it bitter, so why are you not grateful? (QS. Al-Waqi'ah, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௭௦)
Jan Trust Foundation
நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். நீங்கள் (இந்த மா பெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நன்றிசெலுத்த வேண்டாமா?