குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௯
Qur'an Surah Al-Waqi'ah Verse 69
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ (الواقعة : ٥٦)
- a-antum anzaltumūhu
- ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ
- Is it you who send it down
- அதை நீங்கள் இறக்கினீர்களா?
- mina l-muz'ni
- مِنَ ٱلْمُزْنِ
- from the rain clouds
- கார்மேகத்தில் இருந்து
- am naḥnu
- أَمْ نَحْنُ
- or We
- அல்லது/நாம்தான்
- l-munzilūna
- ٱلْمُنزِلُونَ
- (are) the Ones to send?
- இறக்குகின்றவர்களா?
Transliteration:
'A-antum anzaltumoohu minal muzni am nahnul munziloon(QS. al-Wāqiʿah:69)
English Sahih International:
Is it you who brought it down from the clouds, or is it We who bring it down? (QS. Al-Waqi'ah, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௯)
Jan Trust Foundation
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை கார்மேகத்தில் இருந்து நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம்தான் (அதை மேகத்தில் இருந்து) இறக்குகின்றவர்களா?