Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௮

Qur'an Surah Al-Waqi'ah Verse 68

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَرَءَيْتُمُ الْمَاۤءَ الَّذِيْ تَشْرَبُوْنَۗ (الواقعة : ٥٦)

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
Do you see
அறிவியுங்கள்!
l-māa
ٱلْمَآءَ
the water
தண்ணீரைப் பற்றி
alladhī
ٱلَّذِى
which
எது
tashrabūna
تَشْرَبُونَ
you drink?
குடிக்கின்றீர்கள்

Transliteration:

Afara'aytumul maaa'allazee tashraboon (QS. al-Wāqiʿah:68)

English Sahih International:

And have you seen the water that you drink? (QS. Al-Waqi'ah, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௮)

Jan Trust Foundation

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!