Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௬

Qur'an Surah Al-Waqi'ah Verse 66

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّا لَمُغْرَمُوْنَۙ (الواقعة : ٥٦)

innā lamugh'ramūna
إِنَّا لَمُغْرَمُونَ
"Indeed we surely are laden with debt
நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்

Transliteration:

Innaa lamughramoon (QS. al-Wāqiʿah:66)

English Sahih International:

[Saying], "Indeed, we are [now] in debt; (QS. Al-Waqi'ah, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௬)

Jan Trust Foundation

“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)