Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௫

Qur'an Surah Al-Waqi'ah Verse 65

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَوْ نَشَاۤءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَۙ (الواقعة : ٥٦)

law nashāu
لَوْ نَشَآءُ
If We willed
நாம் நாடினால்
lajaʿalnāhu
لَجَعَلْنَٰهُ
We (would) surely make it
அதை ஆக்கிவிடுவோம்
ḥuṭāman
حُطَٰمًا
debris
குப்பையாக
faẓaltum
فَظَلْتُمْ
then you would remain
நீங்கள் ஆகி இருப்பீர்கள்
tafakkahūna
تَفَكَّهُونَ
wondering
நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக

Transliteration:

Law nashaaa'u laja'al naahu hutaaman fazaltum tafakkahoon (QS. al-Wāqiʿah:65)

English Sahih International:

If We willed, We could make it [dry] debris, and you would remain in wonder, (QS. Al-Waqi'ah, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

நாம் விரும்பினால், அதனை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டு, (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௫)

Jan Trust Foundation

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் நாடினால் அதை குப்பையாக (அதைப் போன்று) ஆக்கிவிடுவோம். நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக ஆகி இருப்பீர்கள்.