Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௪

Qur'an Surah Al-Waqi'ah Verse 64

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗٓ اَمْ نَحْنُ الزَّارِعُوْنَ (الواقعة : ٥٦)

a-antum tazraʿūnahu
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ
Is it you (who) cause it to grow
அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா?
am
أَمْ
or
அல்லது
naḥnu
نَحْنُ
(are) We
நாம்தான்
l-zāriʿūna
ٱلزَّٰرِعُونَ
the Ones Who grow?
முளைக்க வைக்கின்றோமா?

Transliteration:

'A-antum tazra'oonahooo am nahnuz zaari'ooon (QS. al-Wāqiʿah:64)

English Sahih International:

Is it you who makes it grow, or are We the grower? (QS. Al-Waqi'ah, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

அதனை, நீங்கள் (முளைப்பித்துப்) பயிராக்குகின்றீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௪)

Jan Trust Foundation

அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் முளைக்க வைக்கின்றோமா?