குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௩
Qur'an Surah Al-Waqi'ah Verse 63
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُوْنَۗ (الواقعة : ٥٦)
- afara-aytum
- أَفَرَءَيْتُم
- And do you see
- நீங்கள் அறிவியுங்கள்!
- mā taḥruthūna
- مَّا تَحْرُثُونَ
- what you sow?
- எதை/உழுகின்றீர்கள்
Transliteration:
Afara'aytum maa tahrusoon(QS. al-Wāqiʿah:63)
English Sahih International:
And have you seen that [seed] which you sow? (QS. Al-Waqi'ah, Ayah ௬௩)
Abdul Hameed Baqavi:
(நீங்கள் பூமியில்) பயிரிடுபவைகளைக் கவனித்தீர்களா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௩)
Jan Trust Foundation
(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கின்றீர்களே அதைப் பற்றி அறிவியுங்கள்!