Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௦

Qur'an Surah Al-Waqi'ah Verse 60

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ (الواقعة : ٥٦)

naḥnu
نَحْنُ
We
நாம்தான்
qaddarnā
قَدَّرْنَا
[We] have decreed
நிர்ணயித்தோம்
baynakumu
بَيْنَكُمُ
among you
உங்களுக்கு மத்தியில்
l-mawta
ٱلْمَوْتَ
the death
மரணத்தை
wamā naḥnu
وَمَا نَحْنُ
and not We
நாங்கள் இல்லை
bimasbūqīna
بِمَسْبُوقِينَ
(are) outrun
முடியாதவர்கள்

Transliteration:

Nahnu qaddarnaa baina kumul mawta wa maa nahnu bimasbooqeen (QS. al-Wāqiʿah:60)

English Sahih International:

We have decreed death among you, and We are not to be outdone (QS. Al-Waqi'ah, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௦)

Jan Trust Foundation

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (யார் யாருக்கு எப்போது மரணம் வரும் என்று) நிர்ணயித்தோம். நாங்கள் முடியாதவர்கள் (இயலாதவர்கள்) இல்லை,