Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬

Qur'an Surah Al-Waqi'ah Verse 6

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَكَانَتْ هَبَاۤءً مُّنْۢبَثًّاۙ (الواقعة : ٥٦)

fakānat
فَكَانَتْ
So they become
ஆகிவிடும்
habāan
هَبَآءً
dust particles
ஒளிக் கதிர்களைப் போல்
munbathan
مُّنۢبَثًّا
dispersing
பரவுகின்ற(து)

Transliteration:

Fakaanat habaaa'am mumbassaa (QS. al-Wāqiʿah:6)

English Sahih International:

And become dust dispersing, (QS. Al-Waqi'ah, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

அவைகள் (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬)

Jan Trust Foundation

பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் அவை ஆகிவிடும்.