குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௯
Qur'an Surah Al-Waqi'ah Verse 59
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗٓ اَمْ نَحْنُ الْخَالِقُوْنَ (الواقعة : ٥٦)
- a-antum takhluqūnahu
- ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ
- Is it you who create it
- அதை நீங்கள் படைக்கின்றீர்களா?
- am naḥnu
- أَمْ نَحْنُ
- or (are) We
- அல்லது/நாம்தான்
- l-khāliqūna
- ٱلْخَٰلِقُونَ
- the Creators?
- படைப்பவர்களா?
Transliteration:
'A-antum takhluqoo nahooo am nahnul khaaliqoon(QS. al-Wāqiʿah:59)
English Sahih International:
Is it you who creates it, or are We the Creator? (QS. Al-Waqi'ah, Ayah ௫௯)
Abdul Hameed Baqavi:
அதனை (சிசுவாக) நீங்கள் படைக்கின்றீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௯)
Jan Trust Foundation
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகுகின்ற குழந்தையையும்) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைப்பவர்களா?