குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௮
Qur'an Surah Al-Waqi'ah Verse 58
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَۗ (الواقعة : ٥٦)
- afara-aytum
- أَفَرَءَيْتُم
- Do you see
- அறிவியுங்கள்!
- mā tum'nūna
- مَّا تُمْنُونَ
- what you emit?
- நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி
Transliteration:
Afara'aytum maa tumnoon(QS. al-Wāqiʿah:58)
English Sahih International:
Have you seen that which you emit? (QS. Al-Waqi'ah, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௮)
Jan Trust Foundation
(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!