குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௭
Qur'an Surah Al-Waqi'ah Verse 57
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ (الواقعة : ٥٦)
- naḥnu khalaqnākum
- نَحْنُ خَلَقْنَٰكُمْ
- We [We] created you
- நாம்தான்/உங்களைப் படைத்தோம்
- falawlā tuṣaddiqūna
- فَلَوْلَا تُصَدِّقُونَ
- so why (do) not you admit the truth?
- உண்மை என நம்பமாட்டீர்களா?
Transliteration:
Nahnu khalaqnaakum falaw laa tusaddiqoon(QS. al-Wāqiʿah:57)
English Sahih International:
We have created you, so why do you not believe? (QS. Al-Waqi'ah, Ayah ௫௭)
Abdul Hameed Baqavi:
(வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கின்றோம். (ஆகவே, மறுமுறை உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா? (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௭)
Jan Trust Foundation
நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம்தான் உங்களைப் படைத்தோம். நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?