குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௬
Qur'an Surah Al-Waqi'ah Verse 56
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّيْنِۗ (الواقعة : ٥٦)
- hādhā
- هَٰذَا
- This
- இதுதான்
- nuzuluhum
- نُزُلُهُمْ
- (is) their hospitality
- அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்
- yawma l-dīni
- يَوْمَ ٱلدِّينِ
- (on the) Day (of) Judgment
- கூலி நாளில்
Transliteration:
Haazaa nuzuluhum yawmad deen(QS. al-Wāqiʿah:56)
English Sahih International:
That is their accommodation on the Day of Recompense. (QS. Al-Waqi'ah, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௬)
Jan Trust Foundation
இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதுதான் கூலி நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்.