குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௫
Qur'an Surah Al-Waqi'ah Verse 55
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَشَارِبُوْنَ شُرْبَ الْهِيْمِۗ (الواقعة : ٥٦)
- fashāribūna
- فَشَٰرِبُونَ
- And will drink
- இன்னும் குடிப்பீர்கள்
- shur'ba
- شُرْبَ
- (as) drinking
- குடிப்பதைப் போல்
- l-hīmi
- ٱلْهِيمِ
- (of) the thirsty camels"
- தாகித்த ஒட்டகங்கள்
Transliteration:
Fashaariboona shurbal heem(QS. al-Wāqiʿah:55)
English Sahih International:
And will drink as the drinking of thirsty camels. (QS. Al-Waqi'ah, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப் போல் நீங்கள் குடிப்பீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௫)
Jan Trust Foundation
“பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தாகித்த ஒட்டகங்கள் குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.