குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 54
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَشَارِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِۚ (الواقعة : ٥٦)
- fashāribūna
- فَشَٰرِبُونَ
- And drink
- குடிப்பீர்கள்
- ʿalayhi
- عَلَيْهِ
- over it
- அதற்கு மேலாக
- mina l-ḥamīmi
- مِنَ ٱلْحَمِيمِ
- [from] the scalding water
- கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை
Transliteration:
Fashaariboona 'alaihi minal hameem(QS. al-Wāqiʿah:54)
English Sahih International:
And drinking on top of it from scalding water. (QS. Al-Waqi'ah, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
அதற்குப் பின்னர் மிக அதிகமாகக் கொதிக்கும் சுடுநீரைக் குடிப்பீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௪)
Jan Trust Foundation
அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை குடிப்பீர்கள்.