Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௩

Qur'an Surah Al-Waqi'ah Verse 53

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۚ (الواقعة : ٥٦)

famāliūna
فَمَالِـُٔونَ
Then will fill
நிரப்புவீர்கள்
min'hā
مِنْهَا
with it
அதில் இருந்து
l-buṭūna
ٱلْبُطُونَ
the bellies
வயிறுகளை

Transliteration:

Famaali'oona minhal butoon (QS. al-Wāqiʿah:53)

English Sahih International:

And filling with it your bellies (QS. Al-Waqi'ah, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

அதைக்கொண்டே உங்களுடைய வயிற்றை நிரப்புவீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௩)

Jan Trust Foundation

ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதில் இருந்து வயிறுகளை நிரப்புவீர்கள்.