குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௨
Qur'an Surah Al-Waqi'ah Verse 52
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ (الواقعة : ٥٦)
- laākilūna
- لَءَاكِلُونَ
- Will surely eat
- சாப்பிடுவீர்கள்
- min shajarin
- مِن شَجَرٍ
- from (the) tree
- மரத்தில் இருந்துதான்
- min zaqqūmin
- مِّن زَقُّومٍ
- of Zaqqum
- சக்கூம்
Transliteration:
La aakiloona min shaja rim min zaqqoom(QS. al-Wāqiʿah:52)
English Sahih International:
Will be eating from trees of zaqqum (QS. Al-Waqi'ah, Ayah ௫௨)
Abdul Hameed Baqavi:
கள்ளி மரத்தையே புசிப்பீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௨)
Jan Trust Foundation
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“சக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்.