குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௧
Qur'an Surah Al-Waqi'ah Verse 51
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّاۤ لُّوْنَ الْمُكَذِّبُوْنَۙ (الواقعة : ٥٦)
- thumma
- ثُمَّ
- "Then
- பிறகு
- innakum
- إِنَّكُمْ
- indeed you
- நிச்சயமாக நீங்கள்
- ayyuhā l-ḍālūna
- أَيُّهَا ٱلضَّآلُّونَ
- O those astray! O those astray!
- வழிகேடர்களே!
- l-mukadhibūna
- ٱلْمُكَذِّبُونَ
- the deniers
- பொய்ப்பிக்கின்ற
Transliteration:
summa innakum ayyuhad daaalloonal mukazziboon(QS. al-Wāqiʿah:51)
English Sahih International:
Then indeed you, O those astray [who are] deniers, (QS. Al-Waqi'ah, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
அதற்குப் பின்னர், (இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௧)
Jan Trust Foundation
அதற்குப் பின்னர்| “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, பொய்ப்பிக்கின்ற வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,