Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫௦

Qur'an Surah Al-Waqi'ah Verse 50

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَمَجْمُوْعُوْنَۙ اِلٰى مِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍ (الواقعة : ٥٦)

lamajmūʿūna
لَمَجْمُوعُونَ
Surely will be gathered
ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
ilā mīqāti
إِلَىٰ مِيقَٰتِ
for (the) appointment
ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
yawmin maʿlūmin
يَوْمٍ مَّعْلُومٍ
(of) a Day well-known"
நாளின்/அறியப்பட்ட

Transliteration:

Lamajmoo'oona ilaa meeqaati yawmim ma'loon (QS. al-Wāqiʿah:50)

English Sahih International:

Are to be gathered together for the appointment of a known Day." (QS. Al-Waqi'ah, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

நீங்கள் யாவருமே குறிப்பிட்ட ஒரு நாளில் தவறாமல் (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫௦)

Jan Trust Foundation

“குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.