Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௫

Qur'an Surah Al-Waqi'ah Verse 5

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّاۙ (الواقعة : ٥٦)

wabussati
وَبُسَّتِ
And will be crumbled
தூளாக ஆக்கப்பட்டால்
l-jibālu
ٱلْجِبَالُ
the mountains
மலைகள்
bassan
بَسًّا
(with awful) crumbling
தூள்

Transliteration:

Wa bussatil jibaalu bassaa (QS. al-Wāqiʿah:5)

English Sahih International:

And the mountains are broken down, crumbling (QS. Al-Waqi'ah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்துவிடும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௫)

Jan Trust Foundation

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,