Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௯

Qur'an Surah Al-Waqi'ah Verse 49

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَۙ (الواقعة : ٥٦)

qul
قُلْ
Say
நீர் கூறுவீராக!
inna
إِنَّ
"Indeed
நிச்சயமாக
l-awalīna
ٱلْأَوَّلِينَ
the former
முன்னோரும்
wal-ākhirīna
وَٱلْءَاخِرِينَ
and the later people
பின்னோரும்

Transliteration:

Qul innal awwaleena wal aakhireen (QS. al-Wāqiʿah:49)

English Sahih International:

Say, [O Muhammad], "Indeed, the former and later peoples (QS. Al-Waqi'ah, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக உங்களில் முன்னுள்ளோரும் சரி, பின்னுள்ளோரும் சரி; (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௯)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்