குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௮
Qur'an Surah Al-Waqi'ah Verse 48
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَاٰبَاۤؤُنَا الْاَوَّلُوْنَ (الواقعة : ٥٦)
- awaābāunā
- أَوَءَابَآؤُنَا
- And also
- எங்கள் மூதாதைகளுமா
- l-awalūna
- ٱلْأَوَّلُونَ
- our forefathers?
- முன்னோர்களான
Transliteration:
Awa aabaaa'unal awwaloon(QS. al-Wāqiʿah:48)
English Sahih International:
And our forefathers [as well]?" (QS. Al-Waqi'ah, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
(அவ்வாறே) முன் சென்றுபோன நம்முடைய மூதாதையர்களுமா (எழுப்பப்படுவார்கள்)? என்று (பரிகாசமாகக்) கூறிக் கொண்டிருந்தனர். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௮)
Jan Trust Foundation
“அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (எங்களுடன் எழுப்பப்படுவார்கள்)?