Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௬

Qur'an Surah Al-Waqi'ah Verse 46

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَانُوْا يُصِرُّوْنَ عَلَى الْحِنْثِ الْعَظِيْمِۚ (الواقعة : ٥٦)

wakānū yuṣirrūna
وَكَانُوا۟ يُصِرُّونَ
And were persisting
இருந்தனர்/பிடிவாதம் பிடித்தவர்களாக
ʿalā l-ḥinthi
عَلَى ٱلْحِنثِ
in the sin
பாவத்தின் மீது
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the great
பெரும்

Transliteration:

Wa kaanoo yusirroona 'alal hinsil 'azeem (QS. al-Wāqiʿah:46)

English Sahih International:

And they used to persist in the great violation, (QS. Al-Waqi'ah, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

எனினும், பெரும் பாவங்களைச் செய்வதில் உறுதியாக இருந்தனர். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௬)

Jan Trust Foundation

ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பெரும் பாவத்தின் மீது பிடிவாதம் பிடித்தவர்களாக இருந்தனர்.