குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௫
Qur'an Surah Al-Waqi'ah Verse 45
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُتْرَفِيْنَۚ (الواقعة : ٥٦)
- innahum
- إِنَّهُمْ
- Indeed they
- நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- were
- இருந்தனர்
- qabla dhālika
- قَبْلَ ذَٰلِكَ
- before that
- இதற்கு முன்னர்
- mut'rafīna
- مُتْرَفِينَ
- indulging in affluence
- சுகவாசிகளாக
Transliteration:
Innaahum kaanoo qabla zaalika mutrafeen(QS. al-Wāqiʿah:45)
English Sahih International:
Indeed they were, before that, indulging in affluence, (QS. Al-Waqi'ah, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
இதற்கு முன்னர் இவர்கள், நிச்சயமாக பெரும் சுகபோகங்களில் இருந்தனர். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௫)
Jan Trust Foundation
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) சுகவாசிகளாக இருந்தனர்.