குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 44
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَّا بَارِدٍ وَّلَا كَرِيْمٍ (الواقعة : ٥٦)
- lā bāridin
- لَّا بَارِدٍ
- Not cool
- குளிர்ந்திருக்காது
- walā karīmin
- وَلَا كَرِيمٍ
- and not pleasant
- நறுமணம் உடையதாகவும் இருக்காது
Transliteration:
Laa baaridinw wa laa kareem(QS. al-Wāqiʿah:44)
English Sahih International:
Neither cool nor beneficial. (QS. Al-Waqi'ah, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
(அங்குக்) குளிர்ச்சியான பானமும் இருக்காது; சங்கையான எதுவும் இருக்காது. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௪)
Jan Trust Foundation
(அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது.