Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௨

Qur'an Surah Al-Waqi'ah Verse 42

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ سَمُوْمٍ وَّحَمِيْمٍۙ (الواقعة : ٥٦)

fī samūmin
فِى سَمُومٍ
In scorching fire
கடுமையான வெப்பக் காற்றிலும்
waḥamīmin
وَحَمِيمٍ
and scalding water
நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்

Transliteration:

Fee samoominw wa hameem (QS. al-Wāqiʿah:42)

English Sahih International:

[They will be] in scorching fire and scalding water (QS. Al-Waqi'ah, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

(அவர்கள்) கொடிய வெப்பத்திலும், முற்றிலும் கொதிக்கும் நீரிலும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௨)

Jan Trust Foundation

(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,