Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௧

Qur'an Surah Al-Waqi'ah Verse 41

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَصْحٰبُ الشِّمَالِ ەۙ مَآ اَصْحٰبُ الشِّمَالِۗ (الواقعة : ٥٦)

wa-aṣḥābu l-shimāli
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ
And (the) companions (of) the left
இடப்பக்கமுடையவர்கள்!
mā aṣḥābu l-shimāli
مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
what (are the) companions (of) the left?
இடப்பக்கமுடையவர்கள் யார்?

Transliteration:

Wa as haabush shimaali maaa as haabush shimaal (QS. al-Wāqiʿah:41)

English Sahih International:

And the companions of the left – what are the companions of the left? (QS. Al-Waqi'ah, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

இடப்பக்கத்தில் உள்ளவர்களோ, இவர்களின் துர்ப்பாக்கியம் தான் என்னே! (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௧)

Jan Trust Foundation

இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இடப்பக்கமுடையவர்கள்! இடப்பக்கமுடையவர்கள் யார்?