Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪௦

Qur'an Surah Al-Waqi'ah Verse 40

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَثُلَّةٌ مِّنَ الْاٰخِرِيْنَۗ (الواقعة : ٥٦)

wathullatun
وَثُلَّةٌ
And a company
அதிகமானவர்கள்
mina l-ākhirīna
مِّنَ ٱلْءَاخِرِينَ
of the later people
இன்னும் பின்னோரிலும்

Transliteration:

Wa sullatum minal aakhireen (QS. al-Wāqiʿah:40)

English Sahih International:

And a company of the later peoples. (QS. Al-Waqi'ah, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

பின்னுள்ளோரில் ஒரு கூட்டத்தினரும் இருப்பார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪௦)

Jan Trust Foundation

பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பின்னோரிலும் அதிகமானவர்கள் ஆவர்.