Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௪

Qur'an Surah Al-Waqi'ah Verse 4

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّاۙ (الواقعة : ٥٦)

idhā rujjati
إِذَا رُجَّتِ
When will be shaken
குலுக்கப்பட்டால்
l-arḍu
ٱلْأَرْضُ
the earth
பூமி
rajjan
رَجًّا
(with) a shaking
பலமாக

Transliteration:

Izaa rujjatil ardu rajjaa (QS. al-Wāqiʿah:4)

English Sahih International:

When the earth is shaken with convulsion (QS. Al-Waqi'ah, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு, (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௪)

Jan Trust Foundation

பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமி பலமாக குலுக்கப்பட்டால்,