குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௯
Qur'an Surah Al-Waqi'ah Verse 39
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ (الواقعة : ٥٦)
- thullatun
- ثُلَّةٌ
- A company
- அதிகமானவர்கள்
- mina l-awalīna
- مِّنَ ٱلْأَوَّلِينَ
- of the former people
- முன்னோரிலும்
Transliteration:
Sullatum minal awwa leen(QS. al-Wāqiʿah:39)
English Sahih International:
A company of the former peoples (QS. Al-Waqi'ah, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
(இவர்களுடன்) முன்னுள்ளோரில் ஒரு கூட்டத்தினரும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௯)
Jan Trust Foundation
முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(வலப் பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்.