Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௮

Qur'an Surah Al-Waqi'ah Verse 38

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّاَصْحٰبِ الْيَمِيْنِۗ ࣖ (الواقعة : ٥٦)

li-aṣḥābi l-yamīni
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ
For (the) companions (of) the right
வலப் பக்கமுடையவர்களுக்காக

Transliteration:

Li as haabil yameen (QS. al-Wāqiʿah:38)

English Sahih International:

For the companions of the right [who are] (QS. Al-Waqi'ah, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

(முன்னர் வர்ணிக்கப்பட்ட) இவைகள் வலது பக்கத்திலுள்ள வர்களுக்குக் கிடைக்கும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௮)

Jan Trust Foundation

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வலப் பக்கமுடையவர்களுக்காக (நாம் அவர்களை படைத்திருக்கின்றோம்).