குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௭
Qur'an Surah Al-Waqi'ah Verse 37
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عُرُبًا اَتْرَابًاۙ (الواقعة : ٥٦)
- ʿuruban
- عُرُبًا
- Devoted
- கணவனை நேசிப்பவர்களாக
- atrāban
- أَتْرَابًا
- equals in age
- சம வயதுடையவர்களாக
Transliteration:
'Uruban atraabaa(QS. al-Wāqiʿah:37)
English Sahih International:
Devoted [to their husbands] and of equal age, (QS. Al-Waqi'ah, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
அவர்கள் தன் கணவனையே காதலிக்கும் சம வயதுடையவர்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௭)
Jan Trust Foundation
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக ஆக்குவோம்.