Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௬

Qur'an Surah Al-Waqi'ah Verse 36

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ (الواقعة : ٥٦)

fajaʿalnāhunna
فَجَعَلْنَٰهُنَّ
And We have made them
அவர்களை நாம் ஆக்குவோம்
abkāran
أَبْكَارًا
virgins
கன்னிப் பெண்களாக

Transliteration:

Faja'alnaahunna abkaaraa (QS. al-Wāqiʿah:36)

English Sahih International:

And made them virgins, (QS. Al-Waqi'ah, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

கன்னியர்களாக அவர்களைப் படைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௬)

Jan Trust Foundation

அப்பெண்களைக் கன்னிகளாகவும்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களை நாம் (எப்போதும்) கன்னிப் பெண்களாக ஆக்குவோம்.