குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௫
Qur'an Surah Al-Waqi'ah Verse 35
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَنْشَأْنٰهُنَّ اِنْشَاۤءًۙ (الواقعة : ٥٦)
- innā
- إِنَّآ
- Indeed We
- நிச்சயமாக நாம்
- anshanāhunna
- أَنشَأْنَٰهُنَّ
- [We] have produced them
- அவர்களை உருவாக்குவோம்
- inshāan
- إِنشَآءً
- (into) a creation
- முற்றிலும் புதிதாகவே
Transliteration:
Innaaa anshaanaahunna inshaaa'aa(QS. al-Wāqiʿah:35)
English Sahih International:
Indeed, We have produced them [i.e., the women of Paradise] in a [new] creation (QS. Al-Waqi'ah, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(அவர்களுடன், கண்ணழகிகளாகிய ஹூருல் ஈன் என்னும் கன்னியர்களும் இருப்பார்கள். அவர்கள் ஒருவராலும் பெற்றெடுக் கப்பட்டவர்கள் அல்லர்.) நிச்சயமாக நாம் அவர்களைச் (சொந்தமாக இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௫)
Jan Trust Foundation
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்.