குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 34
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّفُرُشٍ مَّرْفُوْعَةٍۗ (الواقعة : ٥٦)
- wafurushin
- وَفُرُشٍ
- And (on) couches
- விரிப்புகளிலும்
- marfūʿatin
- مَّرْفُوعَةٍ
- raised
- உயர்வான
Transliteration:
Wa furushim marfoo'ah(QS. al-Wāqiʿah:34)
English Sahih International:
And [upon] beds raised high. (QS. Al-Waqi'ah, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
உயர்ந்த மேலான விரிப்புகளில் (அமர்ந்திருப்பார்கள்). (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௪)
Jan Trust Foundation
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் உயர்வான விரிப்புகளில் இருப்பார்கள்.