Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௩

Qur'an Surah Al-Waqi'ah Verse 33

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَّا مَقْطُوْعَةٍ وَّلَا مَمْنُوْعَةٍۙ (الواقعة : ٥٦)

lā maqṭūʿatin
لَّا مَقْطُوعَةٍ
Not limited
தீர்ந்துவிடாத
walā mamnūʿatin
وَلَا مَمْنُوعَةٍ
and not forbidden
தடுக்கப்படாத

Transliteration:

Laa maqtoo'atinw wa laa mamnoo'ah (QS. al-Wāqiʿah:33)

English Sahih International:

Neither limited [to season] nor forbidden, (QS. Al-Waqi'ah, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

அதன் கனிகள் (புசிக்க) தடுக்கவும் படாது. (பறிப்பதால்) குறைவுமுறாது. (ஒன்றைப் பறித்தால், மற்றொன்று அதே இடத்தில் காணப்படும்.) (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௩)

Jan Trust Foundation

அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவை தீர்ந்துவிடாது, தடுக்கப்படாது.