குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௨
Qur'an Surah Al-Waqi'ah Verse 32
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّفَاكِهَةٍ كَثِيْرَةٍۙ (الواقعة : ٥٦)
- wafākihatin
- وَفَٰكِهَةٍ
- And fruit
- பழங்களுக்கு அருகிலும்
- kathīratin
- كَثِيرَةٍ
- abundant
- அதிகமான
Transliteration:
Wa faakihatin kaseerah(QS. al-Wāqiʿah:32)
English Sahih International:
And fruit, abundant [and varied], (QS. Al-Waqi'ah, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
ஏராளமான கனி வர்க்கங்களும் உண்டு. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௨)
Jan Trust Foundation
ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், அதிகமான பழங்களுக்கு அருகில் இருப்பார்கள்.