குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௧
Qur'an Surah Al-Waqi'ah Verse 31
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّمَاۤءٍ مَّسْكُوْبٍۙ (الواقعة : ٥٦)
- wamāin
- وَمَآءٍ
- And water
- நீருக்கு அருகிலும்
- maskūbin
- مَّسْكُوبٍ
- poured forth
- ஓடிக்கொண்டே இருக்கின்ற
Transliteration:
Wa maaa'im maskoob(QS. al-Wāqiʿah:31)
English Sahih International:
And water poured out (QS. Al-Waqi'ah, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
அங்கு(தொடர்ந்து) நீரைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஊற்றுக்களும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௧)
Jan Trust Foundation
(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும், ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகில் இருப்பார்கள்.