Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩௦

Qur'an Surah Al-Waqi'ah Verse 30

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّظِلٍّ مَّمْدُوْدٍۙ (الواقعة : ٥٦)

waẓillin
وَظِلٍّ
And shade
நிழல்களிலும்
mamdūdin
مَّمْدُودٍ
extended
நீங்காத

Transliteration:

Wa zillim mamdood (QS. al-Wāqiʿah:30)

English Sahih International:

And shade extended. (QS. Al-Waqi'ah, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩௦)

Jan Trust Foundation

இன்னும், நீண்ட நிழலிலும்,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், நீங்காத நிழல்களில் இருப்பார்கள்;