குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௩
Qur'an Surah Al-Waqi'ah Verse 3
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خَافِضَةٌ رَّافِعَةٌ (الواقعة : ٥٦)
- khāfiḍatun
- خَافِضَةٌ
- Bringing down
- தாழ்த்தக்கூடியது
- rāfiʿatun
- رَّافِعَةٌ
- raising up
- உயர்த்தக்கூடியது
Transliteration:
Khafidatur raafi'ah(QS. al-Wāqiʿah:3)
English Sahih International:
It will bring down [some] and raise up [others]. (QS. Al-Waqi'ah, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௩)
Jan Trust Foundation
அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அது பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியது. (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியது.