Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௯

Qur'an Surah Al-Waqi'ah Verse 29

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ (الواقعة : ٥٦)

waṭalḥin
وَطَلْحٍ
And banana trees
வாழை மரங்களுக்கு
manḍūdin
مَّنضُودٍ
layered
குலைகுலையாய் தொங்குகின்ற

Transliteration:

Wa talhim mandood (QS. al-Wāqiʿah:29)

English Sahih International:

And [banana] trees layered [with fruit]. (QS. Al-Waqi'ah, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நுனி முதல்) அடி வரையில் குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௯)

Jan Trust Foundation

(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகில் இருப்பார்கள்.