Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௮

Qur'an Surah Al-Waqi'ah Verse 28

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فِيْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ (الواقعة : ٥٦)

fī sid'rin
فِى سِدْرٍ
Among lote trees
மரங்களின் அருகிலும்
makhḍūdin
مَّخْضُودٍ
thornless
முட்கள் நீக்கப்பட்ட இலந்தை

Transliteration:

Fee sidrim makhdood (QS. al-Wāqiʿah:28)

English Sahih International:

[They will be] among lote trees with thorns removed. (QS. Al-Waqi'ah, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள், முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகில் இருப்பார்கள்;