குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௭
Qur'an Surah Al-Waqi'ah Verse 27
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَصْحٰبُ الْيَمِينِ ەۙ مَآ اَصْحٰبُ الْيَمِيْنِۗ (الواقعة : ٥٦)
- wa-aṣḥābu l-yamīni
- وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ
- And (the) companions (of) the right
- வலது பக்கம் உடையவர்கள்!
- mā aṣḥābu l-yamīni
- مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
- what (are the) companions (of) the right?
- வலது பக்கம் உடையவர்கள் யார்
Transliteration:
Wa as haabul yameeni maaa as haabul Yameen(QS. al-Wāqiʿah:27)
English Sahih International:
The companions of the right – what are the companions of the right? (QS. Al-Waqi'ah, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள், (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௭)
Jan Trust Foundation
இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!