குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௬
Qur'an Surah Al-Waqi'ah Verse 26
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا (الواقعة : ٥٦)
- illā qīlan
- إِلَّا قِيلًا
- Except a saying
- பேச்சைத் தவிர
- salāman salāman
- سَلَٰمًا سَلَٰمًا
- "Peace Peace"
- ஸலாம் ஸலாம்
Transliteration:
Illaa qeelan salaaman salaamaa(QS. al-Wāqiʿah:26)
English Sahih International:
Only a saying [of] peace, peace. (QS. Al-Waqi'ah, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௬)
Jan Trust Foundation
“ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சலாம், சலாம் என்ற பேச்சைத் தவிர (வேறு பேச்சை செவியுற மாட்டார்கள்).