குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௫
Qur'an Surah Al-Waqi'ah Verse 25
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَأْثِيْمًاۙ (الواقعة : ٥٦)
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- Not they will hear
- அவர்கள் செவியுற மாட்டார்கள்
- fīhā
- فِيهَا
- therein
- அதில்
- laghwan
- لَغْوًا
- vain talk
- வீண் பேச்சுகளை(யும்)
- walā tathīman
- وَلَا تَأْثِيمًا
- and not sinful (speech)
- பாவமான பேச்சுகளையும்
Transliteration:
Laa yasma'oona feehaa laghwanw wa laa taaseemaa(QS. al-Wāqiʿah:25)
English Sahih International:
They will not hear therein ill speech or commission of sin – (QS. Al-Waqi'ah, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௫)
Jan Trust Foundation
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் அவர்கள் வீண் பேச்சுகளையும் பாவமான பேச்சுகளையும் செவியுற மாட்டார்கள்.