குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௨௪
Qur'an Surah Al-Waqi'ah Verse 24
ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (الواقعة : ٥٦)
- jazāan bimā kānū yaʿmalūna
- جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
- A reward for what they used (to) do
- கூலியாக/அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
Transliteration:
Jazaaa'am bimaa kaanoo ya'maloon(QS. al-Wāqiʿah:24)
English Sahih International:
As reward for what they used to do. (QS. Al-Waqi'ah, Ayah ௨௪)
Abdul Hameed Baqavi:
இவைகள் அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும். (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௨௪)
Jan Trust Foundation
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு கூலியாக (இந்த அருள்கள் அவர்களுக்கு கிடைக்கும்).